அஸ்வின் குமார் இளம் நடிகர். உலக நாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகரும் கூட.. பல மேடைகளில் கமலஹாசனை போல் அவதாரம் இட்டு மக்க்ளை ரசிக்க வைத்தவர். கமலஹாசனை முன் நடனம் ஆட வேண்டும் என்ற அவரது கனவு மலையாள சேனல் நிகழ்ச்சி முன் அரங்கேறியது. அஸ்வின் துபாயை சேர்ந்த நடிகர்…யனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு ஜோக்பிண்டே சுவார்கராஜியம் ரணம் உள்ளிட்ட திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் வில்லானாக நடித்தவர். திரைகதை எழத்தாளர், நடனம், பன்முக திறன் கொண்ட அஸ்வின் குமார். டிரட் மில்லில் நடனம் ஆடிபாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,அது வைரலாக மாறி வருகிறது கமல நடித்த ஆபூர்வ சகோதர்கள் பட்த்தில் அண்ணாத ஆடறார் ஒத்திக்கோ பாட்டுக்கு தாளம் தப்பாமல் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் மிதக்க விட்டுள்ளார்,இவரது நடனத்தை பார்த்த உலக நாயகன் கமலாஹாசன் தனது டவீட்டர் பக்கத்தில் பாரட்டி தள்ளியுள்ளார், சினிமா மீது இவரது தீரா காதல், இவர் தொடர்ந்து வெவ்வெறு தளங்களில் பயணிக்க வைக்கிறது. மிக பெரிய அளவில் வெற்றிகளை சிட்டி கார்னர் இதழ் வாழ்த்துகிறது.#aswinkumat#citycornerpaper


Kamal appreciate actor aswin kumar|aswin kumar exclusive interview treadmill dance|citycornerpaper
Posted on 29th Jul, 2020 15:09:41
Description:
Total Views : 454
|
Bookmark :








|

Post a Comment
-- No Comments. Be the First to add comments ! --
SEARCH VIDEOS
Video Recommendations
Exclusive ground report from Russia...
459 Views
459 Views
KALAIGNAR BHARATH RATHNA AWARD? SPL...
494 Views
494 Views
Actor Vijaysethupathi on kashmir is...
683 Views
683 Views
MUMBAI DHARAVI CORONO UPDATE STORY
469 Views
469 Views
WWE legend the undertaker quit WWE|...
459 Views
459 Views
Kamal appreciate actor aswin kumar|...
454 Views
454 Views
RAFALE LAND AT AMBALA AIR FORCE
480 Views
480 Views
Exclusive ground report from USA| U...
599 Views
599 Views