Bookmark : Twitter Facebook Yahoo Gbuzz Email Sharethis
Facebook Twitter
news
news
ONLINE EDUCATION PROS AND CONS
Posted on 29th Jul, 2020 15:18:56
Description:
0:07 / 9:57
 
 
 
 
#citycornerpaper #online #current

ஆன்லைன் கல்வி சரியானதா|குழந்தை நலனை பாதிக்குமா| உளவியல் ரீதியான பாதிப்பு வருமா|citycornerpaper

கொரனோ தொற்றலால் பல கேள்விகளுக்கு விடை தெரியாமால் உலகமே திண்டாடி கொண்டிருக்கையில் மாணவர்களின் கல்வி குறித்து அவர்கள் எதிர்காலம் குறித்து தீவிர கவலையில் பெற்றோர் சமுதாயம் திணறி கொண்டிருக்கிறது.ஆன்லைன் பாட வழி குறித்து அலசுகிறது செய்தி தொகுப்பு….       பள்ளிகள் திறக்க படுவது எப்போது யென்ற கேள்வி தொக்கி நிற்கும் நிலையில், ஆன்லைன் கல்வி மூலம் கற்று தருகிறோம்,, கட்டணத்தை உடனடியாக ஆன்லைன் மூலம் கட்டுங்கள் என்கின்றன பள்ளி நிர்வாகங்கள்..   ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடங்களை நட்த்த திட்டமிட்டு பள்ளிகூடங்கள் பாடங்களை நட்த்த துவங்கிவிட்டன.   மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு புரிதல் இருக்கும் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொலைகாட்சியும் செல்போன்கள்…   கார்டுன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களாகவே என்று எண்ணி இருந்த நிலையில்,, அதில் ஆசிரியர் வருவார்.. பாடம் சொல்லி தருவார், யென்று அந்த குழந்தைகள் எண்ணி கூட பார்திருக்காது.   ஒருகாலத்தில் நன்ன்ன் அவர்கள் தொலைகாட்சியில் படிக்காத பெரியவர்களுக்கு வகுப்பறையில் இருப்பது பாடம் நட்த்துவார். ஆனால கொரனோ கொடுமைகளால் குட்டி குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து , செல்போனை பார், லேப் டாபில் பார் என்று அமர வைத்து படிப்பை திணித்து சரியான செயலாக ஆகாது என்கிறார்கள் கல்வியாளர்கள்..     தமிழக அரசு,  à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ அரசானையில் காலை 9மணி முதல் 1மணி வரை இனையவழி வகுப்புகள் நடத்தி கொள்ளாலாம் யன அறிவிப்பை வெளியிட்ட்து தான் தாமதம்…..   பள்ளிகள் 5 மணி நேரத்திலிருந்து, 6 மணி வரை பாடம் நட்த்த பட்டு வருவதை பாரக்க முடிகிறது.. à®•à¯à®´à®¨à¯à®¤à¯ˆà®•à®³à¯ˆ தொடர்ந்து ஐந்து மணி நேரம் கணிணி மற்றும் கைபேசி முன் அமரவைத்தால் அவர்களின் உடல் நிலை பாத்திக்கப்படும்  à®šà¯‚ழ்நிலை எற்ப்படும் என பெற்றோர்களின் à®®à®©à®¤à¯ க்குள் எழுந்த à®•à¯‡à®³à¯à®µà®¿à®•à¯à®•à¯ அரசு தரப்பிலிருந்தோ பள்ளி கூட தரப்பிலிருந்து பதில்கள் இல்லை யென்பதே நிதர்சனமான உண்மை..அதே ஆன்லைன் மூலம் கல்வி கற்று தர முடியும் அதை ஒழுங்குமுறைக்குள் செய்ய வேண்டும் ஆன்லைன் வழி கல்வி தரும் நிபுணர்கள் பள்ளி கட்டணம், புத்தக கட்டணம் தற்போது à®‡à®©à¯ˆà®¯à®µà®´à®¿ வகுப்புகளுக்கு குழந்தைகளுகேன தனியான கைபேசியும் கணிணியும் வாங்க வேண்டிய நிலையும் பெற்றோர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது   .இனையவழி வகுப்புகள் மூலம் குழந்தைகள் அந்த பாடங்களை சிறப்பாகவும் தெளிவாகவும் கற்றுகொள்ள முடியாது எனவும் கல்வியாளார்கள் தெரிவிக்கின்றனர்.   இந்த அடிப்படை உண்மையை அறிந்து இருந்தாலும் வேறு வழி இல்லையே என்று வாதிடுவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.   சிறு à®µà®¯à®¤à¯ குழந்தையை கணிணி மூலமாகவோ கைபேசி மூலமாகவோ வகுப்புகளை நடத்தினால் அவர்களுக்கு தெளிவாக புரியுமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது.   இந்த சூழல் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு படிப்பின் மீதுள்ள அர்வம் வெறுப்பாக மாறும் நிலை ஏற்ப்படும் என பெற்றோர்களும் கல்வியாளர்கள், உளவியாளர்கள் கருது கின்றனர்,  à®®à®¾à®±à¯à®±à¯ வழியாக பெற்றோர்கள் முன் வைக்கு யோசனைகள் என்று காணும் போது, அவர்களின் கருத்து…   . * à®‡à®¨à¯à®¤ இனையவழி வகுப்புகளை குறைந்த நேரம் பயன்படுத்து வது…,     * à®ªà¯Šà®¤à¯ முடக்கத்திற்க்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு  à®…திகப்படியான  à®µà®¿à®Ÿà¯à®®à¯à®±à¯ˆà®•à®³à¯ˆ à®•à¯à®±à¯ˆà®¤à¯à®¤à¯  à®ªà®¾à®Ÿà®™à¯à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯ நடத்துவது,   *பாடத்தின் அலகுகளை பாதியாக குறைப்பது..   தேர்வுகளை குறைத்து மதீப்பீடு செய்வதில் மாற்றம் கொண்டு வருவது..யனபல வித கருத்து கள் தெரிவிக்கின்றனர்,   சிறப்பு மருத்துவ குழு அமைக்கபட்டு நடவடிக்கை எடுக்க பட்டு வருவது போல், கல்வி குறித்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் அறிஞர் பெருமக்களை கொண்டு ஆன்லைன் வகுப்புகளை வடிவமைக்க பட வேண்டும்.   பிஞ்சு குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல அவசியம் அதே சம்யம் ஆன்லைன் கல்வி கசப்பாகவும் வெறுப்பாகவும் மாறி விட கூடாது என்பதில் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதே பெரும்பாலோனரின் கருத்தாக உள்ளது..#citycornerpaper#online education#current scenario #pros and cons online education for kids#citycornerpaper#sumithra psychologist on online education#aswini vinoth online trainer
Total Views : 1025
|
Bookmark : Digg Twitter StumbleUpon Technorati Delicious Facebook Yahoo GBuzz
|
Rate this Video:
( Rollover Stars to Rate )
Average Rating : 0 / 5 Total : 0 Votes
Post a Comment
Your Name :
Security Code :


-- No Comments. Be the First to add comments ! --
SEARCH VIDEOS
Video Recommendations