

Actor Vijaysethupathi on kashmir issue
Posted on 14th Aug, 2019 18:51:48
Description:
மெல்போர்ன் இந்திய திரைபடவிழாவில் தமிழ் திரைபடநடிகர் விஜயசேதுபதி அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்க பட்டது இந்த விழாவில் பங்கேற்று பேசிய போது ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி யை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் காஷ்மீர் விவகாரத்தில் எடுக்க பட்ட நடவடிக்கை ஜனநாயக விரோதமான ஒன்று கருத்தை பதிவு செய்து இருந்தார் . அவரின் கருத்து உலகம் முழுவதும் இணையதளங்களில் பரபரபாக பேச பட்டுவருகிறது.
Total Views : 746
|
Bookmark :








|

Post a Comment
-- No Comments. Be the First to add comments ! --
SEARCH VIDEOS
Video Recommendations
Exclusive ground report from Russia...
517 Views
517 Views
Exclusive ground report from USA| U...
664 Views
664 Views
WWE legend the undertaker quit WWE|...
521 Views
521 Views
MUMBAI DHARAVI CORONO UPDATE STORY
528 Views
528 Views
Actor Vijaysethupathi on kashmir is...
746 Views
746 Views
KALAIGNAR BHARATH RATHNA AWARD? SPL...
555 Views
555 Views
RAFALE LAND AT AMBALA AIR FORCE
541 Views
541 Views
Kamal appreciate actor aswin kumar|...
516 Views
516 Views