Bookmark : Twitter Facebook Yahoo Gbuzz Email Sharethis
Facebook Twitter
news
news
ELEPHANT |Brutally killed IN KERALA Icitycornerpape
Posted on 29th Jul, 2020 15:12:03
Description:
பசிகாக உணவை எடுத்துண்ட மது வை கொன்ற மனித இனம்… பசியோடு, திரிந்த யானை உணவில் பட்டாசு வைத்து கொன்று உள்ளது. கேரளாவில், கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் உலகையே மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே சுற்றித் திரிந்த யானை ஒன்று இறந்து ஆற்றில் மிதந்து வந்ததுபலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியானைஎப்படிஇறந்தது,? அதற்கு காரணம் யார்… என்ற கேள்வி எழந்த போது, மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. இப்படி பட்ட மனித கூட்ட்த்தில் தனக்கு தீங்கிழைத்த மனித கூட்ட்த்திற்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டாமால் இற்ந்து விட்ட்து யானை அப்பு…. இங்கு தொடங்குகிறது அந்த அப்பு யானையின் வேதனை கதை… வயிற்றில் குட்டியுடன் கர்ப்பினியான அந்த யானை பசியால் சுற்றி திரிந்து காட்டிலிருந்து ஊருக்குள் உணவு தேடி வந்துள்ளது. கிடைத்த உணவை சாப்பிட்டு வயிற்றில் வளரும் குட்டியை பாதுகாத்த யானைக்கு யாரோ விஷமிகள், சிலர் அண்ணாசி பழத்தை கொடுத்துள்ளனர், கொடுத்த பாவிகள் பழத்தோடு வெடி பொருளையும் உள்ளே வைத்து தந்துள்ளனர், பசி தாங்க முடியாத அவர்களை நம்பி அப்படியே வாயில் போட்டு வேகமாக வெடித்த்து அந்த அண்ணாச்சி பழம், சற்று எதிர்பார்க்காத வெடித்த பழத்தால் நிலை தடுமாறி போயிருக்கிறது. வாய் அப்படியே புண்ணாகி போனதால தாங்க முடியாத வேதனைக்கு தள்ள பட்ட்து அந்த காட்டு யானை.. காட்டிலிலே உணவில்லாமால் ஊருக்குள் வந்த வினை வாய் புண்ணாகி போனதே மிச்சம். யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதிகள் படுகாயமடைந்தன.. யானை, பசியும் தீராமல் மனிதர்கள் ஏற்படுத்திய வலியால் மிகவும் வேதனையடந்து மெதுவாக காட்டில் அங்கும் இங்குமாக சுற்றியபடி உள்ளது.யானையின் வயிற்றில் உள்ள குட்டி யானையின் நிலையை எண்ணி அது மிகவும் கலங்கியபடியும் வழியில் கண்டயாரையும் அது துன்புறுத்தவுமில்லை.சில நாட்களில் யானையின் பசி ஒருபுறமும் கிடைத்த எதையும் உண்ண முடியாமலும் இவ்விதமான சூழ்நிலையில் மிகவும் வேதனையடந்த யானை உயிர்பிழைக்க வழி ஏதும் தெரியாத நிலையில்இறுதியாக ஆற்றில் இறங்கியுள்ளது. வன அதிகாரிகள் அந்த யானையைகுமுகியானை உதவியுடன் மீட்க போராடி பார்த்தும் தோல்வியில் முடிவடைந்த்து.. அடுத்த சிலநிமிடங்களில் வலி தாங்க முடியாமல் மயங்கி அந்த ஆற்றிலேயே அதன் உயிர் பிரிந்துள்ளது. பின்னர்,வனதுறையினர் அந்த யானையைலாரியில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்று அங்கு வைத்து மருத்துவர்கள் உதவியுடன்பிரேத பரிசோதனை நடைபெற்றது. அப்போது தான் அதன் வயிற்றில் அதன் குழந்தை ஒன்று இருந்ததுதெரியவந்தது. பின்னர் அந்த யானைக்கு உரிய மரியாதை செலுத்தி தலைவணங்கிஎரியூட்டப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் இந்த யானையின் கார்ட்டூன்கள் மற்றும் புகைபடங்களை பார்பவரின் நெஞ்சை கலங்க செய்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இந்த யானைக்கு பழம் கொடுத்தவர்கள் யார் ?எதற்க்காக இப்படி கொடும் செயலை செய்தார்கள் என்பது இன்னும் அரியப்படாத ஒன்றாகவே உள்ளது. வன அதிகாரிகள் அந்த யானையை கடவுளின் உருவமாக கண்டு உள்ளனர், தீங்கிழைத்தவர்களை, அது எதுவும் செய்யாமல் மாணடு உள்ளது. அதற்கு செய்ய வேண்டிய அத்தனை மரியாதையும் செயது முடித்துள்ளனர். பசிக்கு வாடிய மதுவை அடித்து கொன்ற சோக சம்பவமே வடுவாகி போன நிலையில் கர்ப்பினி யானை கொன்றது உலகையே உலுக்கி உள்ளது#pragnant elephant killed#citycornerpaper#elphant latest update
Total Views : 66
|
Bookmark : Digg Twitter StumbleUpon Technorati Delicious Facebook Yahoo GBuzz
|
Rate this Video:
( Rollover Stars to Rate )
Average Rating : 0 / 5 Total : 0 Votes
Post a Comment
Your Name :
Security Code :


-- No Comments. Be the First to add comments ! --